cricket ஜசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் நமது நிருபர் ஏப்ரல் 13, 2022 ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஒரே ஒரு பிரிவில் மட்டும் டாப்-10ல் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளனர்.